அண்மையில் எதோ ஒரு (google) தேடலின் போது "தமிழ் ஹிந்து"(tamilhindu) எனும் தளத்தில் நுழைய நேர்ந்தது; அதில் இருந்த விஷயங்களை மேலோட்டமாகப் பார்த்து கடந்து போனேன்;
ஆனாலும் ஏதோ ஒன்று மனதில் நெருட காமெண்ட் பகுதியில் எனது கருத்துக்களைப் பதிவு செய்ய துவங்கினேன்; அதிக பாதிப்பில்லாத ஒரு சிலதை பதித்தாலும் பெரும்பாலான கருத்துக்களை உள்நோக்கத்துடன் புறக்கணித்தார்கள்;
நடுநிலையான தளம் இதுவல்ல என்பதனைப் புரிந்துக்கொண்டு விலக முயற்சித்தேன்; ஆனாலும் அங்கே இருந்த விஷயங்கள் மனதைப் பாடாய் படுத்தியது;
வெறும் காழ்ப்புணர்ச்சியுடன் ஒரு தாய் பிள்ளைகளான இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன் குறுகிய எண்ணத்துடன் விஷ வித்துக்களைத் தூவிக் கொண்டிருக்கிறார்கள்;
தாங்கள் கற்றறியாத காரியங்களைத் துணிகரமாகத் தூஷித்தும் அவர்களது நம்பிக்கைகளைக் குறித்து ஏதாகிலும் கேட்டால் அதற்கு சரியான பதில் சொல்லாமலும் இது போல பக்கங்கள்;
அந்த தளத்துக்காக ஆயத்தம் செய்த பதில்களையே கட்டுரையாக்கி வாசகர் முன்பு சமர்ப்பிக்கிறேன்; (To be Contd...)
HTML Hit Counters
9 comments:
http://www.dinamalar.com/sambavamnewsdetail.asp?News_id=11181
மானம் கெட்டவனே,
கிறிஸ்டியன் ஆன பிறகு உனக்கு எதற்கு பிராமண பட்டம். ஊரை ஏமாற்ற paarkiraaya ?
பார்க்கலாம் நீ எந்த அளவுக்கு நடுநிலைமையோடு மற்றவர் கருத்துகளை poduvaai உன் ப்லாக்- il என்று.
உன் எதிரி,
Susendran
வாடா கண்ணா, அபிஷ்டு மாதிரி பேஷிண்டிருக்காய்..!
சித்த ஒக்காரு, தாக ஷாந்திக்கு "எதையாவது குடி";
பெறகு பொறுமையா பேசுவோம்..!
நான்
பிறப்பால் இந்தியன்..,
இனத்தால் தமிழன்...
மனதால் பிராமணன்...
நான் மதம் மாறினாலும் மனம் மாறவில்லை;
நீ மனம் மாறாவிட்டால் உனக்கு மார்க்கமே இல்லையடா,சண்டாளா..!
எனக்கு அருமையான நண்பர்களே,
இன்னும் எனது கருத்தாக எதையும் பதிக்கவேயில்லை;
அதற்குள் அருவருப்பாகவும் அச்சுறுத்தியும் தூஷித்தும் கிறிஸ்தவ பிராமணன்,PIRUGU,களவானிப்பய ,தம்பியுடையான் ஆகியோரிடமிருந்து காமெண்டுகள் வந்துள்ளது;
அவர்களுடைய கருத்துக்களை அப்படியே பதிப்பது அவர்களுக்கு நான் செய்யும் அவமானமானமாகும்; ஏனெனில் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ள தைரியமில்லாத அவர்கள் மீதான நன்மதிப்பு குறைய நான் காரணமாக விரும்பவில்லை; ஒன்று மட்டும் நிச்சயம் இவர்கள் என்னுடைய நண்பர்களாகவும் இருக்கலாம்;
நான் குருவாக ஏற்றுக் கொண்ட இயேசுகிறிஸ்துவையும் அவருடைய தாயையும் எனது தாயையும் மனைவியையும் என்னையும் மிக மட்டரகமாக தூஷிக்கும் வார்த்தைகளை நான் எப்படி ப(ம)திக்கமுடியும்?
நானும் இவர்களைப் போன்ற காட்டுமிராண்டியாக இருந்தவன் தான்; இரத்தம் சுத்தமாக- சூடாக இருக்கும வரையே இந்த ஆட்டமெல்லாம் என்பது எனக்குத் தெரியும்.
"தமிழ் ஹிந்து" தளத்துக்கு என் போன்றோரால் இது போன்ற மிரட்டலாகவோ தூஷித்தோ காமெண்ட்டுகள் வருமானால் அதனைப் பதிப்பார்களா? அல்லது இவர்களும்கூட என்னை அங்கே வந்து தூஷிக்கட்டுமே;
கருத்து சுதந்தரத்தைக் காப்பாற்றவே நான் முயற்சிக்கிறேன்;
ஆனால் அது நியாயமானதாகவும் கௌரவமானதாகவும் இருத்தல் வேண்டும்.
Brother,
keep writing brother. Dont get discouraged.
Your Brother,
Ashok kumar Ganesan
//அதற்குள் அருவருப்பாகவும் அச்சுறுத்தியும் தூஷித்தும் கிறிஸ்தவ பிராமணன்,PIRUGU,களவானிப்பய ,தம்பியுடையான் ஆகியோரிடமிருந்து காமெண்டுகள் வந்துள்ளது;//
அப்படின்னா என்னான்னு சொல்லுங்க சார்..கிறிஸ்தவனா இருந்துகிட்டு அத மறைச்சு ஊர ஏமாத்துரதுதாண்டா உங்க பொழப்பெ.. அதச் செஞ்ச ரெட்டி மலையில விழுந்து கருகி செத்தான்.. அப்படித்தாண்டா உங்க எல்லோருக்கும் சாவு.. கிறிஸ்தவன்னா நான் கிறிஸ்தவன்னு நெஞ்ச நிமித்தனும்.. அத விட்டுட்டு..
// நான்
பிறப்பால் இந்தியன்..,
இனத்தால் தமிழன்...
மனதால் பிராமணன்...//
அப்படின்னு படமெல்லாம் போடக்கூடாதுரா டுபுக்கு...
//PIRUGU,களவானிப்பய ,தம்பியுடையான்//
கலக்குறானுங்க அனானிங்க கூட... உன்னைய மாதிரியே..
பட்..நெவர் ஃபர்கெட் தட் யூ ஆர் இன் கியூ.. வென் நெசசரி யூ வில் பி டார்கெட்டெட்...
தப் தக் கேலியே நமஸ்கார்...
கிறிஸ்தவ பிராமணன் :-)
///நான்
பிறப்பால் இந்தியன்..,
இனத்தால் தமிழன்...
மனதால் பிராமணன்...///
gladdy sir,
பின் எதனால் கிறிஸ்தவன்?????
///நான் மதம் மாறினாலும் மனம் மாறவில்லை;///
அப்படியென்றால் நீங்கள் கிறிஸ்தவ மதம் மாறினாலும் நீங்கள் ஹிந்து தெய்வங்களையும்,ஹிந்து மத நூல்களையும்,ஹிந்து மத அனுஷ்டானங்களையும் மனத்தால் கடைபிடித்துக்கொண்டுல்லீர்களா??? அதாவது நீங்கள் சர்ச்க்கு சென்று ஏசுவை நோக்கி வணங்கும்போதும்,மனதில் ஹிந்து கடவுளைத் தான் வணங்குவீர்களா??? மனத்தால் பிராமணன் என்றால் எதனால் கிறிஸ்தவன்?????????
என்னப்பா குழப்புறீங்க...
மனம் திரும்புங்கள் என்று தானே எல்லாரையும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாத்திகிட்டு இருக்கீங்க. ?
மதம் மாறினேன்.. ஆனா மனம் மாறலேன்னா என்ன அர்த்தம்? நீங்களும் குழம்பி மத்தவனையும் குழப்ப வைக்கறதுதான் ஒங்க நோக்கமா? நீங்க புதுசா சேந்திருக்கிற மதத்துக்கு துரோகம் பண்ணுறீங்க. .
// என்னப்பா குழப்புறீங்க...மனம் திரும்புங்கள் என்று தானே எல்லாரையும் கிறிஸ்தவத்துக்கு மதம் மாத்திகிட்டு இருக்கீங்க..? மதம் மாறினேன்...ஆனா மனம் மாறலேன்னா என்ன அர்த்தம்? நீங்களும் குழம்பி மத்தவனையும் குழப்ப வைக்கறதுதான் ஒங்க நோக்கமா? நீங்க புதுசா சேந்திருக்கிற மதத்துக்கு துரோகம் பண்ணுறீங்க...//
அனானி நண்பரே,
கிறித்தவம் என்பது ஒரு மதமல்ல,இந்து மார்க்கத்தையும் கூட நான் இதுவரை "மதம்" என்று குறிப்பிடுவதைத் தவிர்க்கிறேன்;இரண்டும் வெவ்வேறு மார்க்கங்கள்;அதாவது இறைவனைத் தேடும் வழிகள்;அதில் முக்தியடையும் சிறப்பான வழியாக விளங்குவது நான் ஏற்றுள்ள வேத மார்க்கம்;அதுவும் வேத மார்க்கந்தான் ஆனால் அது சிதைக்கப்பட்டு விட்டது;அதனை அசுரர்கள் மேற்கொண்டு கைப்பற்றிவிட்டனர்; அவர்களுடைய வன்கரங்களிலிருந்து அதை மீட்கவே "ப்ரஜாபதி"யின் உதவியுடன் போராடிக்கொண்டிருக்கிறோம்;சிருஷ்டிகரை அறியும் அறிவைப் பெற்று சிருஷ்டிகரைத் தொழுவதே கிறித்தவத்தின் ஆதாரமான போதனையாகும்;இதன்படி இறந்தவர்களையோ கற்பனையான கடவுளரையோ தொழுதுவது ஒன்றான மெய்த் தெய்வத்துக்கு இழுக்காகும்.
ஆனால் என்னைப் போன்றோர் தத்தமது மனதளவில் வளர்க்கப்பட்ட முறையின் காரணமாக பிராமணக் கலாச்சாரத்தை விடாதிருக்கிறோம்;அதாவது எமது தொழுகை முறை மாறினாலும் பழக்கவழக்கங்கள் மாறவில்லை;எனவே எங்களை பிராமணர்கள் என்றே அழைக்கப்படுவதற்கான அனைத்து உரிமையும் உடையவர்களாக இருக்கிறோம்;பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஒருவர் உங்கள் கூற்றின்படி மதம் மாறியதும் ஜாதியை விட்டுப் போகவேண்டிய அவசியமில்லை;அல்லது பாரம்பரியமான ஏதோ ஒன்றை செய்தாலே பிராமணனாக இருக்கவேண்டும் என்ற கட்டாயமுமில்லை;அப்படியானால் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டிருக்கும் எங்கள் சமுதாயத்தைச் சார்ந்தோரும் ஜாதி கெட்டவர்களே..!
Post a Comment