Friday, January 29, 2010

மனிதம் எங்கே..?

 இது கரூர் மாவட்டத்தில் நடத்த உண்மை நிகழ்ச்சி;நான் இன்று வாசித்த என் மனதை மிகவும் பாதித்த ஒரு செய்தி;அதுவே இந்த தேசத்தின் மொத்த நிலைமைக்கும் பிரச்சினைக்கும் உதாரணமாக இருக்கும்;
சைக்கிளில் சென்ற ஒருவன் திடீரென தெருவின் குறுக்கே வந்த மூன்றே வயது சிறுமியைக் கண்டு தடுமாறி நின்றான்;அதே நேரம் அங்கு வந்த அந்த சிறுமியின் தகப்பனோ சைக்கிளில் வந்தவனை கெட்டவார்த்தைகளால் அர்ச்சிக்க- அமைதியாகப் போய்விட்டான்;

அடுத்த நாளும் அதே போல அந்த குழந்தை தெருவில் விளையாடிக் கொண்டிருக்க முந்தின நாளின் நிகழ்ச்சியினால் பாதிக்கப்பட்டிருந்த அந்த சைக்கிள்காரன் நேரே வீட்டுக்குச் சென்று கரும்பு வெட்டும் அரிவாளால் அந்த குழந்தையின் கழுத்தை வெறியுடன் அறுத்துப்போட்டான்;
குழந்தையின் தந்தை ஆட்டுக்கறிக்கடை வைத்துள்ள‌ ஒரு இஸ்லாமியர்;கொலைக்காரன் ஒரு இந்து; இதற்கு மதமா காரணம்?

கொலைக்காரன் சொல்லும் காரணம்,அந்த தந்தை  குழந்தையைக் கண்டிக்காமல் அவனைக் கண்டித்ததாலேயே குழ‌ந்தையைக் கொலை செய்தானாம்;

 

Wednesday, January 27, 2010

இந்து மத வேதங்கள் காட்டும் இறைவன் இயேசுவே..!

Vedas.jpg
அன்பு வாசகர்களே, என் பெயர் ஹரிபாஸ்கர். சொந்த ஊர் ஈரோடு.

ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி விடுதியில் நானும் நமது சீயோன் குரலின் ஆசிரியரும் ஒன்றாகத் தங்கி படித்து வந்தோம்.

அவரது செபங்களில் ஏனோதானோ என்று முதலில் கலந்து கொண்டாலும் பின்னர் ஆர்வத்துடன் கடவுளைத் தேடியதன் விளைவாய் சில உண்மைகளைக் கண்டு கொண்டேன். 

இங்கே தொடருகிறது...

Sunday, January 24, 2010

புற்றுநோய் எனும் அரக்கன்..!



கடந்த எட்டுமாத‌ மரணப் போராட்டத்தின் இறுதியில் மரணம் தோற்றது; அர்மின்குமார் ஜெயித்துவிட்டான்; ஏனெனில் அவன் இரவும் பகலும் வலியினால் துடித்து அழுத மரணக் கூச்சலுக்கு இனி அவசியமில்லை..!

தொடர்ந்து வாசிக்க...