Tuesday, March 9, 2010

சாதுக்களாய் சூது செய்யும் சுவிசேஷ சூழ்ச்சியாளர்கள்..?

.
// Then he pointed out the entry in the certificate
The poor illiterate lady recollected the day that she took her son to the school to get him admitted in standard one.
Because she was unlettered she had asked the Headmistress ( a christian) to fill up the application form for her
Would a true christian let go of such a golden opportunity?
The HM had promptly entered the boy’s religion as Christianity //

சிறுபிள்ளைத்தனமானதொரு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்,நண்பர் “சிரிதர்”.

இதுபோல எங்குமே நடைபெறமுடியாது;ஏனெனில் தகப்பனாருடைய சான்றிதழை வைத்தே சாதிச் சான்றிதழ் கொடுக்கப்படுகிறது;

உதாரணமாக எனது சகோதரனும் பிராமண சமுதாயத்திலிருந்து கிறித்தவத்தைத் தழுவினார்; அவர் தனது பிள்ளைகளுக்கு கிறித்தவர் என்றே குறிப்பிட்டிருந்தும் அது அரசாங்கத்தால் ஏற்கப்படவில்லை;
எனவே முற்பட்ட வகுப்பினர் என்ற வகையிலே சான்றிதழ் பெறமுடிந்தது; 

இவை பத்தாம் வகுப்பில் தான் இறுதி செய்யப்படும்;
சாதிச் சான்றிதழ் என்பது சலுகைக்காகவே எனில் அதனைக் காப்பாற்றிக் கொள்ளவும் பல்வேறு ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்படவேண்டும்;

சான்றிதழில் மட்டுமே கிறித்தவன் என்று குறிப்பிட்டு பாவியாகவே வாழும் எத்தனையோ கிறித்தவர்கள் உண்டு; எனவே இது முழுக்க முழுக்க பெலவீனமான வாதமாகும்..!
 

2 comments:

ss said...

dei thambi dubakooru. evlo thadava unna reply panna solli ketten. oru pathilume illa. en unnala oru nyayamaana kelvikkum pathil solla mudila. commenta publish pannavum thairiyam illa. enda intha polappu unakku. unmaiyileye aan maganaa nee? .... irukka illaiya??? avanunga kudukkara picha kaasukku adaravan thanaa neeium.

christianbrahmin said...

டூபாக்கூர் யாருன்னு நித்தியானந்தாவைக் கேளுங்கண்ணே;
உங்க காமெண்ட் நாலு பேருக்கு நல்லது சொல்ற மாதிரி இருந்தா நிச்சயமாகப் போடலாம்;உங்க மரியாதையையும் சேர்த்து கெடுப்பதாக இருந்தா எப்படி போடுவது?

டபுள் இன்ஷியலை வைத்துக்கொண்டு தடுமாறிக்கொண்டே வரும் உங்களை நம்பி என்னத்தான் செய்யமுடியும்?

கேள்வி கேட்க நீரு ஹெட்மாஸ்டருமல்ல,நான் உங்கள் மாணவியும் இல்லை...சரியா?

உங்களை நீங்களே கேட்டுப்பாருங்க;உங்க அனுபவத்தை நீங்க சொல்லுங்க;என் அனுபவத்தை நான் சொல்றேன்...வர்ட்டா..?

Post a Comment